WhatsApp-Image-2025-07-14-at-10.28.46-AM-2
WhatsApp-Image-2025-07-14-at-10.28.46-AM-1
Plots For Plots
Popular

Guberan Nagar

Overview

About This Listing

திருமங்கலம் அருகில் உள்ள அச்சம்பட்டியில் DTCP அப்ரூவல் பிளாட்டுகள் விற்பனைக்கு.
  •  அச்சம்பட்டி ஊர் அருகிலேயே சுற்றி வீடுகள் நிறைந்த பகுதியில் நமது சைட் அமைந்துள்ளது.
  •  மொத்தம் 29 பிளாட்டுகள் கொண்ட சைட்டில் 2 செண்டு முதல் 4 செண்டு அளவுள்ள பிளாட்டுகள் விற்பனைக்காக உள்ளது.
  •  நமது சைட்டில் தார் ரோடு வசதி மற்றும் மனையை சுற்றி சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
  •  மேலும் 33 அடி, 30 அடி மற்றும் 23 அடி தார் ரோடு வசதியும் உள்ளது.
  •  நம் மனையிடங்களுக்கு அருகாமையிலே பள்ளி, கல்லூரி,பஸ் ஸ்டாப் மற்றும் மருத்துவமனை வசதிகள் இருக்கிறது.
  •  நம் மனையிடத்திலிருந்து திருமங்கலம் RTO OFFICE மூன்று கிலோமீட்டர் மட்டுமே.
  •  திருமங்கலம் TO ராஜபாளையம் நான்கு வழிச்சாலை 4 கிலோமீட்டர் மட்டுமே.
  •  திருமங்கலம், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்ட் செல்ல 8 கிலோமீட்டர் தொலைவு மட்டுமே.
  •  Aiims மருத்துவமனை செல்ல 20 நிமிடம் மட்டுமே.
  •  பத்திர பதிவு மற்றும் பட்டா இலவசம்

Features & Amenities

Map Location

Location

Senkulam east, Solavanthan Rd, Thirumangalam.,625 706,Thirumangalam

Walk Score

There are no reviews yet.

Be the first to review “Guberan Nagar”