Projects
Projects
Ongoing
Featured
குபேரன் நகர்
/
திருமங்கலம் அருகில் உள்ள அச்சம்பட்டியில் DTCP அப்ரூவல் பிளாட்டுகள் விற்பனைக்கு.
- அச்சம்பட்டி ஊர் அருகிலேயே சுற்றி வீடுகள் நிறைந்த பகுதியில் நமது சைட் அமைந்துள்ளது.
- மொத்தம் 29 பிளாட்டுகள் கொண்ட சைட்டில் 2 செண்டு முதல் 4 செண்டு அளவுள்ள பிளாட்டுகள் விற்பனைக்காக உள்ளது.
- நமது சைட்டில் தார் ரோடு வசதி மற்றும் மனையை சுற்றி சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
- மேலும் 33 அடி, 30 அடி மற்றும் 23 அடி தார் ரோடு வசதியும் உள்ளது.
- நம் மனையிடங்களுக்கு அருகாமையிலே பள்ளி, கல்லூரி,பஸ் ஸ்டாப் மற்றும் மருத்துவமனை வசதிகள் இருக்கிறது.
- நம் மனையிடத்திலிருந்து திருமங்கலம் RTO OFFICE மூன்று கிலோமீட்டர் மட்டுமே.
- திருமங்கலம் TO ராஜபாளையம் நான்கு வழிச்சாலை 4 கிலோமீட்டர் மட்டுமே.
- திருமங்கலம், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்ட் செல்ல 8 கிலோமீட்டர் தொலைவு மட்டுமே.
- Aiims மருத்துவமனை செல்ல 20 நிமிடம் மட்டுமே.
- பத்திர பதிவு மற்றும் பட்டா இலவசம்
Featured
ஈஷா கார்டன்
/
மாணிக்க வாசகர் பிறந்த ஊரான
திருவாதவூரில் 21 முதல் 25 சென்டு வரை
பயன் மிக்க விற்பனைக்கு
- ஊரசை நொடிக்கணத்தில் பயணிக்க மிக அருகில்.
- மாசாணிமன் கோயில் அருகில்.
- திருவாதவூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில்.
- பால்ஸ் கேம்ப் 20 நிமிட தொலைவில்.
- அரசுப்பணி செய்கிறோர் அதிகமாக இருப்பது காரணமாக ரெண்டல் 5 நிமிட தொலைவில்.
- அரசு ஊழியர் குடியிருப்புகள் மற்றும் தனியார் குடியிருப்புகள் அதிகமாக உள்ள இடத்தில் 20 நிமிட தொலைவில்.
- ஐ.டி.பி.பி. கேம்ப் அருகில்.
- மதுரை சிம்மக்கல் பேருந்து நிலையம் 5 நிமிட தொலைவில்.
- மேலூர் & திருவாதவூர் மெயின் ரோட்டில் .இருந்து 50 மீட்டர் தொலைவில்
- 30 அடி வீதியுடன் மாசு இல்லாத சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- 30 மரக்கன்றுகள் நட்டுவிடப்படும் .மற்றும் 3 வருடங்கள் பராமரிப்பு கொடுக்கப்படும்
- சென்னையில் வீடு வாங்க முடியாதவர்களுக்கு மிகவும் வீதிகொண்ட நகரத்தில் 100 விளக்கு இல்லம் வாங்க இது ஒரு அருமையான வாய்ப்பு.




Become a Real Estate Agent
We only work with the best companies around the globe to survey